assam அசாம் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி நமது நிருபர் ஜூன் 2, 2020 அசாம் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 20 பேர் பலியாகி உள்ளனர்.